இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூருக்குக் கிழக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
உலகின் முதல் கோயில் என்று சொல்லப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தில் விநாயகப் பெருமான் இரு கரங்களுடன் காட்சி தருகின்றார். சுற்றி வரும் பிரகாரத்தில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். |